நுண்ணுயிர்கட்டு
நுண்ணுயிர்கட்டு (microbiota (அ) microbiome) என்பது நுண்ணுயிர்கள், அவற்றின் மரபணுக் கூறுகள், அவற்றின் சூழழோலாடான ஊடாட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கே சுட்டுகிறது[1]. எ.கா மனித உடலின் பெரும்பகுதி இந்த நுண்ணுயிர்களால் ஆனது[2]. மனித உயிர்வாழ்தலில் இவற்றின் பங்கு இன்றியமையாது. ஆகவே மனித உடலில் பல நுண்ணுயிச்சூழகங்கள் உள்ளன என்று கூறலாம்.