நுண்துளை
நுண்துளை (Micropyle) என்பது கருமுட்டையினை உள்ளடக்கிய சவ்வில் உள்ள ஒரு துளை ஆகும், இதன் மூலம் ஒரு விந்தணு நுழைகிறது. நுண்துளைகள் பிளாஸ்மோடியம் போன்ற சில செரிமான நுண்ணுயிரிகள், வித்துயிரிகளின் உயிரணுவின் முன்புறத்தில் காணப்படுகின்றன. நுண் துளைகள் கொண்ட பிற உயிரினங்கள்: பாம்பிக்சு மாண்டரினா மற்றும் செராடிடிசு கேபிடேட்டா ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kawaguchi, Yutaka (1996). "Comparison of Chorion Structure of Eggs from Bombyx mori, Bombyx mandarina (Lepidoptera:Bombycidae) and Their First Filial Generation". Applied Entomology and Zoology 31 (3): 407–415. doi:10.1303/aez.31.407. https://www.jstage.jst.go.jp/article/aez1966/31/3/31_3_407/_pdf.