நுண்தூக்கம்
நுண்தூக்கம் (microsleep) என்பது ஒருவர் விழித்திருக்கும் வேளையிலே வந்து போகும் கணப்பொழுதுகளே நீடிக்கும் மிகச் சிறிய தூக்கமாகும்.[1] இது ஒரு நொடி முதல் அரை விநாடி வரை நீடிக்கலாம்.
காரணங்கள்
தொகு- தூக்கமின்மை (insomnia)
- அயர்ச்சி, களைப்பு (fatigue)
- மிகைத் தூக்கம் (hypersomnia)
- நார்கோலெப்சி
விளைவுகள்
தொகுஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும்.[2][3] நுண்துயிலுற்றோர் அதை அறியாதிருப்பர். பெரும்பாலானோர் தாங்கள் விழித்திருந்ததாகவே நம்புவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ International Classification of Sleep Disorders Diagnostic and Coding Manual, http://www.esst.org/adds/ICSD.pdf பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம், page 343
- ↑ http://www.sleepdex.org/microsleep.htm
- ↑ Blaivas AJ, Patel R, Hom D, Antigua K, Ashtyani H (2007). "Quantifying microsleep to help assess subjective sleepiness". Sleep Med. 8 (2): 156–9. doi:10.1016/j.sleep.2006.06.011. பப்மெட்:17239659. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S1389-9457(06)00197-3.