நுமா பாம்பிலியசு
நுமா பாம்பிலியசு (அண். கி. மு. 753 - 672, ஆட்சி 715 - 672) என்பவர் தொன்மவியலின் படி உரோமின் இரண்டாவது மன்னன் ஆவார். உரோமுலசுவுக்குப் பிறகு 1 ஆண்டு இடைவெளிக் காலம் கழிந்த பிறகு இவர் அரியணைக்கு வந்தார்.[1] இவர் சபைன் பூர்வீகத்தைக் கொண்டவராவர். உரோமானிய நாட்காட்டி, மார்சின் வழிபாட்டு முறை, ஜூபிட்டரின் வழிபாட்டு முறை, உரோமுலசுவின் வழிபாட்டு முறை மற்றும் சமயத் தலைவரின் அலுவலகம் போன்ற உரோமின் மிக முக்கியமான சமய மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இவர் காரணமாகக் கூறப்படுகிறார்.[1]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Numa Pompilius | Biography, Reign, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
ஆதாரங்கள்
தொகுமுதன்மை
தொகு- புளூட்டாக், Parallel Lives, Life of Numa Pompilius.
- லிவி, Ab urbe condita, Liber 1
இரண்டாம் நிலை
தொகு- Unearthing Rome's king from the History News Network
- Mark Silk (2004). "Numa Pompilius and the Idea of Civil Religion in the West". Journal of the American Academy of Religion 72 (4): 863–96. doi:10.1093/jaarel/lfh082.
- Numa on the Ara Pacis Augustae
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் நுமா பாம்பிலியசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கிமூலத்தில் Numa Pompilius பற்றிய ஆக்கங்கள்