லிவி (Livy) என அழைக்கப்படும் டைட்டசு லிவியசு (Titus Livius; கிமு 59 – கிபி 17), பண்டைய உரோமை வரலாற்றாளர் ஆவார். இவர் உரோமின் புராணக் கதைகளில் இருந்து கிமு 753 இல் உரோம் நகரம் நிறுவப்பட்டது முதல், தனது காலத்தில் அகசுட்டசு பதவியேற்கும் வரை வரை அப் ஊர்பி கொண்டிட்டா என்ற தலைப்பில் உரோம், மற்றும் உரோமை மக்களின் நினைவுச்சின்ன வரலாற்றை எழுதினார். லிவி யூலியோ குளோடிய மரபின் உறுப்பினர்களுடன் பழகியவர், அத்துடன் அகசுட்டசின் நண்பரும் ஆவார்.[1] அகசுட்டசின் இளம் பேரனும், வருங்காலப் பேரரசருமான குளோடியசு, இவ்வரலாற்றை எழுதுவதற்கு லிவிக்கு அறிவுறுத்தினார்.[2]

லிவி
Livy
பிறப்புடைட்டசு லிவியசு
கிமு 59
பட்டாவியம், (இத்தாலி)
இறப்புகிபி 17 (அகவை 74–75)
பட்டாவியம்
பணிவரலாற்றாளர்
செயற்பாட்டுக்
காலம்
இலத்தீனின் பொற்காலம்
கல்விப் பின்னணி
Influences
கல்விப் பணி
துறைவரலாறு
Main interestsவரலாறு, வாழ்க்கை வரலாறு, பேச்சாளர்

லிவியின் படைப்புகள்

தொகு

நாகரிகத்தின் அடித்தளத்திலிருந்து என்று பெயரிட்டார். 142 தொகுதிகளை கொண்டதாகும், இவற்றுள் 35 தொகுதிகளே கிடைத்துள்ளது.

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tacitus. Annales. IV.34.
  2. Suetonius. Claudius. The Twelve Caesars. 41.1.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவி&oldid=3591609" இலிருந்து மீள்விக்கப்பட்டது