17
கிபி ஆண்டு 17 (XVII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "பிளாக்கசு மற்றும் ரூபசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Flaccus and Rufus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 770" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 17 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினேழாம் ஆண்டாகும்.
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்
|
ஆண்டுகள்: | 14 15 16 - 17 - 18 19 20 |
17 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 17 XVII |
திருவள்ளுவர் ஆண்டு | 48 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 770 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2713-2714 |
எபிரேய நாட்காட்டி | 3776-3777 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
72-73 -61--60 3118-3119 |
இரானிய நாட்காட்டி | -605--604 |
இசுலாமிய நாட்காட்டி | 624 BH – 623 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 267 |
யூலியன் நாட்காட்டி | 17 XVII |
கொரிய நாட்காட்டி | 2350 |
நிகழ்வுகள்
தொகுஇடம் வாரியாக
தொகுஉரோமப் பேரரசு
தொகு- மே 26 - செர்ருஸ்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்ரின் மேற்கே உள்ள செருமனியப் பகுதிகளை வெற்றி கொண்ட செருமானிக்கசு ரோம் திரும்பினான்.[1]
- கப்படோசியா (அனத்தோலியா) உரோமை மாகாணமானது.
ஐரோப்பா
தொகு- செருமானியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
இசுரேல்
தொகு- முதலாம் ஏரோதுவின் மகன் எரோட் அண்டிபாசு கலிலேயக் கடலின் மேற்குக் கரையில் திபேரியு நகரை அமைத்தான்.
ஆசியா
தொகு- அனத்தோலியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சார்டிசு உட்படப் பல நகரங்கள் அழிந்தன.
கலை
தொகு- அப் ஊர்பி கொண்டிட்டா பற்றிய 142 பாகங்கள் அடங்கிய நூலை லிவி என்பவர் வெளியிட்டார்.
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Tacitus, The Annals Book 2.41