கிபி ஆண்டு 16 (XVI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "தாவுரசு, லீபோ தூதர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Taurus and Libo) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 769" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 16 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினாறாம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 13     14    15  - 16 -  17  18  19
16
கிரெகொரியின் நாட்காட்டி 16
XVI
திருவள்ளுவர் ஆண்டு 47
அப் ஊர்பி கொண்டிட்டா 769
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2712-2713
எபிரேய நாட்காட்டி 3775-3776
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

71-72
-62--61
3117-3118
இரானிய நாட்காட்டி -606--605
இசுலாமிய நாட்காட்டி 625 BH – 624 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 266
யூலியன் நாட்காட்டி 16    XVI
கொரிய நாட்காட்டி 2349

நிகழ்வுகள் தொகு

இடம் வாரியாக தொகு

உரோமப் பேரரசு தொகு

  • செருமானிக்கசின் தலைமையில் 50,000 உரோமை இராணுவத்தினர் செருமனியின் இராணுவத் தளபதி ஆர்மீனியசை வேசர் ஆற்று மோதலில் தோற்கடித்தனர்.[1]
  • செருமானிக்கசின் படையினர் செருமனியரை வெற்றி கொண்டு திரும்பும் வழியில், பலத்த புயலில் சிக்கி பெரும்பாலான படையினரை இழந்தனர்.[2]

பொது தொகு

  • உரோமைக் கவிஞர் ஆவிடின் "எப்பிஸ்துலே எக்சு பொண்டோ" காவியம் வெளியிடப்பட்டது.


பிறப்புகள் தொகு

இறப்புகள் தொகு

  • ஸ்கிரிபோனியா, அகஸ்டசின் இரண்டாம் மனைவியும், மூத்த ஜூலியாவின் தாயும்

மேற்கோள்கள் தொகு

  1. Tacitus, The Annals 2.21
  2. Tacitus, The Annals 2.24
"https://ta.wikipedia.org/w/index.php?title=16&oldid=2967647" இலிருந்து மீள்விக்கப்பட்டது