நுவாகோட்டு அரண்மனை

நேபாளத்தில் உள்ள ஓர் அரண்மனை

நுவாகோட்டு அரண்மனை (Nuwakot Palace) 18 ஆம் நூற்றாண்டில் நேபாளத்தின் முதல் மன்னர் பிருத்வி நாராயண் சாவால் கட்டப்பட்ட அரண்மனையாகும். பிதூர் நகராட்சியின் நுவாகோட்டு நகரத்தில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.[1][2]

நுவாகோட்டு அரண்மனை வளாகம்
Nuwakot Palace Complex
2015 ஆம் ஆண்டில் நுவாகோட்டு அரண்மனை
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Nepal Bagmati Province" does not exist.
பொதுவான தகவல்கள்
வகைஅரண்மனை
கட்டிடக்கலை பாணிநேபாள கட்டடக்கலை
இடம்நுவாகோட்டு, நுவாகோட்டு மாவட்டம், பாக்மதி மாநிலம்
நாடுநேபாளம்
ஆள்கூற்று27°54′50″N 85°09′53″E / 27.913760831186664°N 85.16475430315691°E / 27.913760831186664; 85.16475430315691
திறக்கப்பட்டது18 ஆம் நூற்றாண்டு

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு அரண்மனை தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருகிறது, அப்போது இந்த வளாகம் அழித்தது. நுவாகோட்டு அரண்மனை 2008 ஆம் ஆண்டு முதல் யுனெசுகோவின் ஒரு தற்காலிக தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Reconstruction work on Sat Tale Durbar in Nuwakot affected by pandemic". The Kathmandu Post (in English). பார்க்கப்பட்ட நாள் 31 March 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) CS1 maint: url-status (link)
  2. Gajurel, Ram Hari (4 February 2017). "Historic Nuwakot Palace awaits renovation". My Republica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 March 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Nuwakot Palace Complex". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 March 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "Nuwakot palace ravaged". The Kathmandu Post (in English). பார்க்கப்பட்ட நாள் 31 March 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவாகோட்டு_அரண்மனை&oldid=3931272" இலிருந்து மீள்விக்கப்பட்டது