நுவாகோன் வானூர்தி நிலையம்
நுவாகோன் வானூர்தி நிலையம் (Nuagaon Airport) எனவும் பாலாங்கீர் விமான தளம் (ஐஏடிஏ: VE36) தனியார்/பொது விமான ஓடுதளமாகும். இது ஒடிசாவின் பலாங்கீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த விமான ஓடுதளத்தின் அருகில் உள்ள விமான நிலையம்/விமான தளம் உட்கெலா விமான ஓடும் தளம் ஆகும். இது பாவானிபாட்னாவில் அமைந்துள்ளது.[3][4] ஒடிசா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த விமான நிலையத்திலிருந்து தற்பொழுது விமானச் சேவைகள் ஏதும் இல்லை. இருப்பினும் இந்த வசதியை மேம்படுத்தி விமானப் பள்ளியாகப் பயன்படுத்தத் திட்டங்கள் உள்ளன.[5]
பாலாங்கீர் விமான தளம் Bolangir Airstrip | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது/தனியார் | ||||||||||
உரிமையாளர் | ஒடிசா அரசு | ||||||||||
சேவை புரிவது | பலாங்கீர் | ||||||||||
அமைவிடம் | துசாரா, பலாங்கீர் மாவட்டம், ஒடிசா | ||||||||||
உயரம் AMSL | 656 ft / 200 m | ||||||||||
ஆள்கூறுகள் | 20°30′41″N 83°26′50″E / 20.51139°N 83.44722°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nuagaon - India". World Airport Codes.
- ↑ "Great Circle Mapper".
- ↑ "List of airports in Odisha, India (excluding heliports and closed airports)". Our Airports.
- ↑ "Nuagaon Airport code and information". airportdatabase.net.
- ↑ "Airstrip for flight training". www.telegraphindia.com.