நூருல் இஸ்லாம் (சிற்றிதழ்)

நூருல் இஸ்லாம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1939ம் ஆண்டில் ஒரு மாத இதழாகவும் பின்பு வார இதழாகவும் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்

தொகு
  • முஹம்மது யூசுப் பாகவி.

பணிக்கூற்று

தொகு

ஓர் உயரிய செந்தமிழ் மாசிகை

பொருள்

தொகு

'நூருல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமியச் சுடர்' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்

தொகு

இவ்விதழ் ஓர் இலக்கிய இதழாகக் காணப்பட்டாலும்கூட, இசுலாமிய ஆக்கங்கள் இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்சுவை அம்சங்களையும் கொண்டிருந்தது.