நுர்சுல்தான் நசர்பாயெவ்

(நூர்சுல்தான் நசர்பயேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நுர்சுல்தான் அபிசூலி நசர்பாயெவ் (Nursultan Abishuly Nazarbayev, கசாக்: Нұрсұлтан Әбішұлы Назарбаев, உருசியம்: Нурсулта́н Аби́шевич Назарба́ев, பிறப்பு: சூலை 6, 1940) கசக்ஸ்தானின் அரசியல்வாதி. இவர் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 1991 ஆம் ஆண்டில் கசக்ஸ்தான் விடுதலை அடைந்த நாள் தொடக்கம் 2019 மார்ச் 20 வரை அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[1][2]

நுர்சுல்தான் நசர்பாயெவ்
Nursultan Nazarbayev
Нұрсұлтан Назарбаев
கசக்ஸ்தான் அரசுத்தலைவர்
பதவியில்
24 ஏப்ரல் 1990 – 20 மார்ச் 2019
பிரதமர்செர்கே தெர்சென்கோ
அக்கெசான் காசெல்சின்
நுர்லான் பல்கிம்பாயெவ்
கசிம்சொமார்த் தொக்காயெவ்
இமங்கலி தஸ்மகம்பெத்தொவ்
டானியல் அக்மெத்தொவ்
கரீம் மசீமொவ்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்காசிம்-யொமார்ட் தொக்காயெவ்
கசக்ஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர்
பதவியில்
22 சூன் 1989 – 14 திசம்பர் 1991
முன்னையவர்தின்முகமெது கொனாயெவ்
கசாக் சோவியத் சோசலிசக் குடியரசின் தலைவர்
பதவியில்
22 பெப்ரவரி 1990 – 24 ஏப்ரல் 1990
முன்னையவர்கிலிபாய் மெடியுபேக்கொவ்
பின்னவர்எரிக் அசன்பாயெவ்
கசாக் சோவியத் சோசலிசக் குடியரசின் பிரதமர்
பதவியில்
22 மார்ச் 1984 – 27 சூலை 1989
முன்னையவர்பேய்க்கென் அசீமொவ்
பின்னவர்உசாக்பாய் கரமானொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூலை 1940 (1940-07-06) (அகவை 84)
சால்மால்கன், சோவியத் ஒன்றியம் (தற்போது கசக்ஸ்தான்)
தேசியம்கசாக்
அரசியல் கட்சிநுர்-ஓட்டான் (1999–இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
கம்யூனிஸ்ட் கட்சி (1991 இற்கு முன்னர்)
துணைவர்சேரா நசர்பாயெவா
கையெழுத்து

மேற்கோள்கள்

தொகு
  1. ferganews.com, President of Kazakhstan.
  2. "Veteran Kazakh leader Nazarbayev resigns after three decades in power". Reuters. 19 March 2019. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு