ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது துறை பற்றிய நூற்களின் அல்லது படைப்புக்களின் பட்டியல் நூலடைவு (bibliography) எனப்படுகிறது. ஒரு படைப்பின் இறுதியில் அந்தப் படைப்புக்கு உசாத்துணைகளாக விளங்கிய நூற்களைப் பட்டியிடுதலையும் நூலடைவு என்பர். பொதுவாக, நூற்பட்டியலுடன் ஒப்புடுகையில் நூலடைவு சிறிய பரப்பில் ஆழமாகாச் சென்று மீதரவுகளைத் தொகுத்துக் காணப்படும்..

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலடைவு&oldid=3839942" இலிருந்து மீள்விக்கப்பட்டது