நூல்
நூல் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகளுக்கு வழி அமைத்துத் தர இப்பக்கம் உள்ளது.
- நூல் (எழுத்துப் படைப்பு) - ஒரு கலையை அல்லது அறிவுத்துறையைப் பற்றி கூறும் எழுத்துப் படைப்பு
- நூல் வகை - தொல்காப்பியம், நன்னூல் தரும் விளக்கங்கள்
- நூல் (இழை) - பஞ்சு முதலியவற்றால் ஆன மெல்லிய இழை. துணி போன்றவற்றை நெய்வதற்குப் பயன் படும்.
- நூல் (நாடக நூல்) ஒரு பழைய நாடக நூல்
- நூல் (அளவு) - 24 சதுர அடி
- பகுப்பு:நூற்பட்டியல்கள் என்பதில் பலவிதமான நூல்களை, பட்டியல்களாகக் காணலாம்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |