நெகிழிகள் சவால் 2020
நெகிழிகள் சவால் 2020 (Plastics 2020 Challenge) என்பது மக்களின் பயன்பாட்டிற்கு பிறகு நிலப்பரப்புக்கு அனுப்பப்படும் நெகிழி கழிவு பொருட்களின் அளவைக் குறைக்கும் பிரச்சாரம் ஆகும். [1]
நெகிழிகள் சவால் 2020 Plastics 2020 Challenge | |
---|---|
சுருக்கம் | P2020C |
அமைப்பு | விழிப்புணர்வு |
ஆரம்பம் | 2009 |
www | |
உறுதிமொழிகள்
தொகு2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நெகிழி பைகளின் பயன்பாடுகளை குறைக்கவும் நெகிழிகளை மறுசுழற்சி விகிதத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது மற்றும் நிலப்பரப்பிற்கு செல்வதை குறைக்க வேண்டும்.
மறுசுழற்சி
தொகுநெகிழிகள் மறுசுழற்சி செய்து இனி அதில் மறுசுழற்சி செய்யமுடியாது என்றால் மட்டுமே நிலப்பகுதிக்கு அனுப்ப வேண்டும். நெகிழிகளை நீடித்த மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகள் மேம்பட்ட வெப்ப செயல்முறைக்கு ஒரு மதிப்புமிக்க பாதுகாப்பன ஆற்றல் வளத்தை வழங்குகிறது.
அறைகூவல்
தொகுநெகிழி துறையால் மட்டும் மாற்றத்தை அடைய முடியாது, அரசுத்துறைகள், சட்ட இயற்றுபவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக இயக்கங்கள், பொது மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் இங்கிலாந்தின் வள செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் பசுமைத் துறையில் புதிய வேலைகளை உருவாக்க முடியும்.
மேலும் காண்க
தொகு- நெகிழி மறுசுழற்சி
- தண்ணீர் பாட்டில்களின் மறுபயன்பாடு
- கழிவு அமலாக்க திட்டம்
- சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரங்களுக்கான துறை
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Packaging News review of 2009: honours all round"". Packaging News. Packaging News. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.