நெக்கர் ஆறு

நெக்கர் ஆறு செர்மனி நாட்டில் பாயும் ஓர் ஆறு. இதன் நீளம் 367 கி.மீ. இதன் பெரும்பகுதி பாடன் வுயெர்ட்டம்பெர்கு மாநிலத்திலும் சிறு பகுதி எசெ மாநிலத்திலும் அமைந்துள்ளது. இது ரைன் ஆற்றின் வலது புறமுள்ள பெரிய துணையாறு. இதன் கரையில் தான் இசுடுட்கார்ட்டு நகரம் அமைந்துள்ளது. இவ் ஆறு மன்கைம் என்னுமிடத்தில் ரைன் ஆற்றுடன் இணைகிறது.

நெக்கர் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ரைன்
49°30′43″N 8°26′14″E / 49.51194°N 8.43722°E / 49.51194; 8.43722
நீளம்367 km (228 mi)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெக்கர்_ஆறு&oldid=1909481" இலிருந்து மீள்விக்கப்பட்டது