நெசோகியா
புதைப்படிவ காலம்:பிளியோசீன் முதல்
குட்டை வால் பெருச்சாளி (நெசோகியா இண்டிகா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எக்கிமிடே
பேரினம்:
நெசோகியா

சிற்றினம்

நெசோகியா பன்னீ
நெசோகியா இண்டிகா

நெசோகியா (Nesokia) என்பது மேற்கு ஆசியாவிலும் மத்திய ஆசியாவிலும் காணப்படும் முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் பேரினமாகும், இது குட்டை வால் பெருச்சாளி என்று அழைக்கப்படுகிறது.

சிற்றினங்கள்

தொகு

பேரினம் நெசோகியா கீழ்க்கண்ட இரண்டு சிற்றினங்களைக் கொண்டது.

  • குட்டை வால் பெருச்சாளி (நெசோகியா இண்டிகா) கிரே, 1842
  • பன் குட்டை வால் பெருச்சாளி (நெசோகியா பன்னீ) (கஜுரியா, 1981)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெசோகியா&oldid=4024443" இலிருந்து மீள்விக்கப்பட்டது