உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர் மெய்யெழுத்துகளும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.[1]

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "எது குறில்? எது நெடில்? ஏன்?". கவிஞர் மகுடேசுவரன். தினமலர். 8-10-2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடில்&oldid=2425697" இருந்து மீள்விக்கப்பட்டது