நெடில்

(நெட்டுயிர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர் மெய்யெழுத்துகளும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "எது குறில்? எது நெடில்? ஏன்?". கவிஞர் மகுடேசுவரன். தினமலர். பார்க்கப்பட்ட நாள் 8-10-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடில்&oldid=3516166" இலிருந்து மீள்விக்கப்பட்டது