நெதர்லாந்து வங்கி
நெதர்லாந்து வங்கி, (இடச்சு: De Nederlandsche Bank, ஆங்கிலம்: The Dutch Bank), நெதர்லாந்தின் மைய வங்கி ஆகும். ஐரோப்பிய மைய வங்கியின் உறுப்பினர் ஆகவும் விளங்குகிறது. நெதர்லாந்தின் பணத்திற்கு பதிலாக, ஐரோவை பயன்படுத்துகின்றனர்.
சின்னம் தலைமையகம் | |
தலைமையகம் | ஆம்ஸ்டர்டாம் |
---|---|
துவக்கம் | 1814 |
மத்திய வங்கி | நெதர்லாந்து |
பின்னையது | ஐரோப்பிய மைய வங்கி (1999)1 |
வலைத்தளம் | www.dnb.nl |
1 இவ்வங்கி தற்போதும் செயல்படுகிறது. இருப்பினும், இதன் பணிகளில் பலவற்றை ஐரோப்பிய மைய வங்கி செய்கிறது. |
மேலும் பார்க்கவும்
தொகுபுற இணைப்புகள்
தொகு- (டச்சு) (ஆங்கிலம்) நெதர்லாந்து வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
- ஐரோப்பிய நடுவண் வங்கி
- இடச்சு வங்கியின் புதிய சேவை பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்