நெப்டியூனியம்(III) புளோரைடு
நெப்டியூனியம்(III) புளோரைடு (Neptunium(III) fluoride) என்பது NpF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம் டிரைபுளோரைடு அல்லது நெப்டியூனியம் முப்புளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நெப்டியூனியம்(III) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் டிரைபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
16852-37-2 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
NpF3 | |
வாய்ப்பாட்டு எடை | 294 கிராம்/மோல் |
தோற்றம் | ஊதா நிறத்திண்மம்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணப்பட்டகம், hP8[1] |
புறவெளித் தொகுதி | P63/mmc, No. 194[2] |
Lattice constant | a = 0.7129 நானோமீட்டர், c = 0.7288 நானோமீட்டர் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1529 ± 8 கிலோயூல்/மோல்[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
131 ± 3 யூல்/மோல்•கெல்வின்[1] |
வெப்பக் கொண்மை, C | 94 ± 3 யூல்/மோல்•கெல்வின்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு500 ° செல்சியசு வெப்பநிலையில்:[1]நெப்டியூனியம் டையாக்சைடுடன் ஐதரசன் மற்றும் ஐதரசன் புளோரைடு வாயுக் கலவையை சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(III) புளோரைடு உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Haire, Richard G. (2006). "Neptunium". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. pp. 730–736. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/1-4020-3598-5_9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
- ↑ Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.