நெப்டியூனியம்(IV) புளோரைடு

நெப்டியூனியம்(IV) புளோரைடு (Neptunium(IV) fluoride) என்பது NpF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.

நெப்டியூனியம்(IV) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நெப்டியூனியம்(IV) புளோரைடு
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் டெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
14529-88-5
InChI
  • InChI=1S/Np.3FH/h;3*1H/q+3;;;/p-3 Y
பண்புகள்
NpF3
வாய்ப்பாட்டு எடை 313 கிராம்/மோல்
தோற்றம் பச்சை நிறத் திண்மம்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mS60[1]
புறவெளித் தொகுதி C2/c, No. 15[2]
Lattice constant a = 1.27 நானோமீட்டர், b = 1.0082 நானோமீட்டர், c = 0.833 நானோமீட்டர்
படிகக்கூடு மாறிலி
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1874 ± 16 கிலோ யூல்/மோல்[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
148 ± 3 யூல்/மோல்•கெல்வின்[1]
வெப்பக் கொண்மை, C 116 ± 4 யூல்/மோல்•கெல்வின்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

500 ° செல்சியசு வெப்பநிலையில் நெப்டியூனியம்(III) புளோரைடு அல்லது நெப்டியூனியம் டையாக்சைடுடன் ஆக்சிசன் மற்றும் ஐதரசன் புளோரைடு வாயுக் கலவையை சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(IV) புளோரைடு உருவாகிறது:[1]

 .

நெப்டியூனியம் டையாக்சைடுடன் ஐதரசன் புளோரைடு வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் நெப்டியூனியம்(IV) புளோரைடு தயாரிக்கலாம் :[1]

 .

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Haire, Richard G. (2006). "Neptunium". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. pp. 730–736. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/1-4020-3598-5_9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.