நெப்டியூனியம் ஈரார்சனைடு

வேதிச் சேர்மம்

நெப்டியூனியம் ஈரார்சனைடு (Neptunium diarsenide) NpAs2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

நெப்டியூனியம் ஈரார்சனைடு
இனங்காட்டிகள்
39350-10-2 Y
பண்புகள்
NpAs
2
வாய்ப்பாட்டு எடை 386.84
தோற்றம் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நெப்டியூனியம் ஐதரைடுடன் ஆர்சனிக்கு தனிமத்தை விகிதவியல் அளவுகளில் சேர்த்து சூடுபடுத்தினால் நெப்டியூனியம் ஈரார்சனைடு உருவாகிறது

[3]
 

இயற்பியல் பண்புகள்

தொகு

நெப்டியூனியம் ஈரார்சனைடு P4/nmm என்ற இடக்குழுவில் a = 0.3958 நானீமீட்டர், c = 0.8098 நானீமீட்டர் என்ற செல் அளபுருக்களுடன் நாற்கோணகப் படிகத் திட்டத்தில் படிகமாகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Charvillat, J. P.; Damien, D. (1973). "Neptunium diarsenide and monoarsenide | J.P. Charvillat; D. Damien | download". Inorganic and Nuclear Chemistry Letters 9: 337. doi:10.1016/0020-1650(73)80241-7. https://ur.booksc.eu/book/2144181/07d0fc. பார்த்த நாள்: 9 August 2021. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Nuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. April 1973. p. 2593. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
  3. Addison, C. C. (31 October 2007). Inorganic Chemistry of the Main-Group Elements: Volume 2 (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 533. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84755-638-7. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
  4. Physica B + C (in ஆங்கிலம்). North-Holland Publishing Company. 1985. p. 102. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.