நெமாசுபிசு அசாமென்சிசு
நெமாசுபிசு ஆண்டர்சோனி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. அசாமென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு அசாமென்சிசு தாசு & சென்குப்தா, 2000 |
அசாமிய மரப்பல்லி (Assam day gecko)(நெமாசுபிசு அசாமென்சிசு-Cnemaspis assamensis) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி ஆகும். இது இந்தியாவின் அசாமில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது சிறிய அளவிலான நெமாசுபிசு மரப்பல்லி ஆகும். இதனுடைய உடல் நீளம் அதிகபட்சமாக 33.2 மி.மீ. வரை இருக்கும்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Das, I. & S. Sengupta 2000 A new species of Cnemaspis (Sauria: Gekkonidae) from Assam, northeastern India. J. South Asian Nat. Hist, 5(1): 17–23.
- ↑ Agarwal, I., Kamei, R. G., & Mahony, S. 2021. The phylogenetic position of the enigmatic Assam day gecko Cnemaspis cf. assamensis (Squamata: Gekkonidae) demonstrates a novel biogeographic connection between Northeast India and south India-Sri Lanka. Amphibia-Reptilia 42 (3): 355–367