நெமாசுபிசு அழகு

நெமாசுபிசு அழகு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. அழகு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு அழகு
காந்தேகர் மற்றும் பலர் 2022

நெமாசுபிசு அழகு (Cnemaspis azhagu) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இந்த மரப்பல்லி இந்தியாவில் மட்டுமே வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது பகல் நேரங்களில் பாறைகளில் வாழும், பூச்சிகளை உண்ணும் தன்மையுடையது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Khandekar A, Thackeray T, Agarwal I (2022) Three more novel species of South Asian Cnemaspis Strauch, 1887 (Squamata, Gekko nidae) from Kalakad Mundanthurai Tiger Reserve, Tamil Nadu, India. Vertebrate Zoology 72 385–422. https://doi.org/10.3897/vz.72.e82343
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமாசுபிசு_அழகு&oldid=3823372" இலிருந்து மீள்விக்கப்பட்டது