நெமாசுபிசு ஆனமுடியென்சிசு

நெமாசுபிசு ஆனமுடியென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. ஆனமுடியென்சிசு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு ஆனமுடியென்சிசு
சைரியா மற்றும் பலர், 2018[1]

நெமாசுபிசு ஆனமுடியென்சிசு (Cnemaspis anamudiensis) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் காணப்படுகிறது.[2] ஆனைமுடி காப்புக் காட்டில் உள்ள பசுமையான வனப்பகுதியில் பாறைப் பிளவுகளில் வாழும் இந்தப் பல்லி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. CYRIAC, VIVEK PHILIP; ALEX JOHNY, P. K. UMESH, MUHAMED JAFER PALOT 2018. Description of two new species of Cnemaspis Strauch, 1887 (Squamata: Gekkonidae) from the Western Ghats of Kerala, India. Zootaxa 4459 (1): 085–100
  2. "Cnemaspis anamudiensis". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2018-12-17.
  3. Zimin, A., Zimin, S. V., Shine, R., Avila, L., Bauer, A., Böhm, M., Brown, R., Barki, G., de Oliveira Caetano, G. H., Castro Herrera, F., Chapple, D. G., Chirio, L., Colli, G. R., Doan, T. M., Glaw, F., Grismer, L. L., Itescu, Y., Kraus, F., LeBreton 2022. A global analysis of viviparity in squamates highlights its prevalence in cold climates. Global Ecology and Biogeography, 00, 1–16