நெமிட்டெரைடீ

நெமிட்டெரைடீ
Pentapodus emeryii.jpg
பென்டாபோடசு எமெர்யையீ (Pentapodus emeryii)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: நெமிட்டெரைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

நெமிட்டெரைடீ (Nemipteridae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும்.

இந்தியப் பெருங்கடல், மேற்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளின் வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவற்றுட் பெரும்பாலான இனங்கள் நீரடித் தளத்தில் காணப்படும் சிறு உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. தலைக்காலிகள், புறஓட்டு உயிரினங்கள், பல்நுண்முள் புழுக்கள் போன்றவை இவற்றுக்கு உணவாகின்றன. சில இனங்கள் மிதப்புயிர்களையும் உணவாகக் கொள்வதுண்டு.

இனங்கள்தொகு

இக் குடும்பத்தில் ஐந்து பேரினங்களுக்குள் அடங்கிய 60 இனங்கள் உள்ளன.

பேரினங்கள்:

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமிட்டெரைடீ&oldid=2652124" இருந்து மீள்விக்கப்பட்டது