நெய்குன்னம்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம்,இந்தியா
இந்தியா,தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் , நெய்குன்னம் என்ற கிராமம் உள்ளது.
நெய்குன்னம் | |
---|---|
கிராமம் | |
நாடு | Indiaஇந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | பாபநாசம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,311 |
மொழிகள் | |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
விளக்கப்படங்கள் தொகு
2001 -ல்மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நெய்க்குன்னம் மொத்த மக்கள் தொகை- 1311 ஆண்கள்-654 மற்றும் பெண்கள்-667 . பாலின விகிதம் 1005 ஆக உள்ளது. கல்வியறிவு விகிதம் 63.09.
குறிப்புகள் தொகு
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.