நெஸ்டா மயூட் ஆஸ்வேர்த்
நெஸ்டா மயூட் ஆஸ்வேர்த் (Nesta Maude Ashworth) என்பவர் ஒரு பெண் சாரணர் ஆவார். தனிப் பெண் சாரணர்களின் முன்னோடியாக இவர் கருதப்படுகின்றார். முதலாவதாக வெள்ளி மீன் விருது வென்றவர் இவரே ஆவார். 1911இல் இவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக 1920இல் அவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2]
நெஸ்டா மயூட் ஆஸ்வேர்த் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 9, 1893 |
இறப்பு | சூலை 13, 1982 | (அகவை 88)
தேசியம் | பிரித்தானியர் |
அறியப்படுவது | பெண் சாரணர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Summerskill, Ben (30 July 2000). "The day mere girls subdued Baden-Powell". The Observer. https://www.theguardian.com/uk/2000/jul/30/bensummerskill.theobserver. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ British Columbia Girl Guides - history