நேகா சர்மா (துடுப்பாட்டம்)
நேகா சர்மா (Neha Sharma) ஐக்கிய அரபு அமீரக தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் ஓர் இந்திய வம்சாவளி துடுப்பாட்ட வீராங்கனையாவார்.[1] 1988 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் உலக இருபது20 தகுதிப் போட்டிக்கான ஐக்கிய அரபு அமீரக அணியில் இவர் இடம் பெற்றார்.[2] 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதியன்று நடைபெற்ற உலக இருபது20 தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக அணிக்காக நேகா சர்மா முதன் முதலில் அறிமுகமானார்.[3]
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | நேகா சர்மா |
பிறப்பு | 9 சூன் 1988 புது தில்லி, இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது கை |
பந்துவீச்சு நடை | வலது கை மிதவேகம் |
பன்னாட்டுத் தரவுகள் | |
நாட்டு அணி | |
இ20ப அறிமுகம் (தொப்பி 12) | 10 சூலை 2018 எ. வங்காளதேசம் |
கடைசி இ20ப | 27 பிப்ரவரி 2019 எ. தாய்லாந்து |
மூலம்: ESPNcricinfo, 27 பிப்ரவரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Neha Sharma". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
- ↑ "ICC announces umpire and referee appointments for ICC Women's World Twenty20 Qualifier 2018". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
- ↑ "11th Match, Group A, ICC Women's World Twenty20 Qualifier at Utrecht, Jul 10 2018". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.