நேகு சியார்
நேகு சியார் அல்லது நேகுசியார் முஹம்மத் ஓர் திதுளர் முகலாய மன்னர். இவர் இந்தியாவின் சிம்மாசனத்திற்கு உரிமை கோரியவர். இவர் 1681 முதல் 1719 வரை சிறையில் இருந்தார். பிறகு 1719 ஆம் ஆண்டில் அரியணையை கைப்பற்ற ஒரு போரைத் தொடங்கினார். இவர் கிளர்ச்சியாளரான முஹம்மது அக்பரின் மகனாவார். முஹம்மது அக்பர் ஓளரங்கசீப்பின் மகனாவார்.
நேகு சியார் | |||||
---|---|---|---|---|---|
நேகு சியார் | |||||
திதுளர் முகலாய பேரரசு | |||||
முன்னையவர் | ஷா ஜகான் | ||||
பின்னையவர் | முஹம்மத் இப்ராஹிம் (13வது முகலாய மன்னர்) | ||||
பிறப்பு | 6 அக்டோபர் 1679 முன்பு | ||||
இறப்பு | சலிம்கர், டெல்லி | 12 ஏப்ரல் 1723||||
புதைத்த இடம் | குத்புதீன் காகி கல்லறைi, டெல்லி | ||||
| |||||
மரபு | தைமூர் இராஜ்ஜியம் | ||||
தந்தை | சுல்தான் முஹம்மத் அக்பர் | ||||
தாய் | சலிமா பானு பேகம் | ||||
மதம் | இஸ்லாம் |
நேகு சியார் ஆக்ராவில் ஒரு அரண்மனையில் வளர்ந்தார். 1695 ஆம் ஆண்டில் இவர் 16 வயதாக இருந்தப்போது அசாமின் சுபேதராக 1701 வரை நியமிக்கப்பட்டார். 1702 ஆம் ஆண்டில் இளவரசர் சிந்துவின் சுபேதராக ஓளரங்கசீப் நியமித்தார். இவர் 1707 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இவர் உள்ளூர் அமைச்சர் பீர்பால் என்பவர் (அக்பர் அமைச்சரவையில் இருந்த பீர்பால் அல்ல) இவரை கைப்பாவையாக பயன்படுத்தினார். நேகுசியாரை பேரரசர் என அழைப்பார்.
ஆனால் நெகுசியார் அரண்மனையில் இருக்கும் பெண்களிடமே பல நாட்களை கழித்தார். இவர் சையத் சகோதரர்களால் மீண்டும் சிறையில் அடைக்கபட்டார்.[1]
இவர் 1723 ஆம் ஆண்டில் தனது 43வது வயதில் இறந்தார். [2]
வம்சாவளி
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Mughal dynasty | India [1526-1857". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-24.
- ↑ "Full text of "Fall of the Mugal empire."". Archive.org. 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2017-05-24.