நேதாஜி ஜெயந்தி
நேதாஜி ஜெயந்தி என்பது இந்திய தேசிய இராணுவத்தை வழிநடத்தி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த நேதாஜி சுபாசு சந்திர போசு பிறந்த நாளான ஜனவரி 23ல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்த நாள் நேதாஜியின் சொந்த ஊர் இருக்கும் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மேற்கு வங்காள மாநில அரசின் விடுமுறை நாளுமாகும்.[2] வேறு இந்திய மாநிலங்களில் இதற்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "National public holidays of India in 2014". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2014.
- ↑ "Public Holidays West Bengal (WB) 2014 and 2015 2014". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2014.
- ↑ "Public holidays 2014 and 2015". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2014.