நேதாஜி நகர் மகளிர் கல்லூரி
நேதாஜி நகர் மகளிர் கல்லூரி (Netaji Nagar College for Women) 1986இல், இந்தியாவின் மேற்கு வங்காளம் , கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. [1] இது இளங்கலை பாடங்களை வழங்கும் பெண்கள் கல்லூரி ஆகும். இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணைவினைப் பெற்றுள்ளது.[2]
வகை | இளங்கலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1986 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
நிர்வாகி | முனைவர் பிரபீர் சந்தர கோசு ராய் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | Netaji Nagar College for Women |
இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தினையும் பெற்றுள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission
- ↑ "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
இதையும் பார்க்கவும்
தொகு