நேம்சா கிப்சன்

இந்திய அரசியல்வாதி

நேம்சா கிப்சன்  (Nemcha Kipgen) ஒரு இந்திய அரசியல்வாதியும், மணிப்பூர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். 2017[1][2][3] கிப்சன் 2017 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து காங்போக்பி தொகுதியில் இருந்து மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முதல்வர் பிரேன் சிங்கின் முதல் அமைச்சரவையில் சமூக நலன் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சராக (2017-2020) இருந்தார். துணி, வணிகம் மற்றும் தொழில்துறைக்கான அமைச்சராகவும்[4], பிரேன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் பதவியிலிருந்தார்.  

மேற்கோள்கள்

தொகு
  1. 2 former Manipur Congress MLAs switch to BJP
  2. My Neta
  3. Today’s Youth Will Shape Our Future: MLA Nemcha Kipgen
  4. Today, North East (2022-09-07). "Manipur's Commerce & Industry Minister - Nemcha Kipgen Urges Union Minister To Develop Food Processing Industries". Northeast Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேம்சா_கிப்சன்&oldid=3728590" இலிருந்து மீள்விக்கப்பட்டது