நேர்மாறு அதிபரவளைவுச் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
நேர்மாறு அதிபரவளைவு சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் (List of integrals of inverse hyperbolic functions) கீழே தரப்பட்டுள்ளது.
- C ஆனது தொகையிடலின் குறிப்பிலா மாறிலி ஆகும். ஏதாவது ஒரு புள்ளியில் தொகையீட்டின் மதிப்பைப் பற்றித் தெரிந்தால் மட்டுமே C இன் மதிப்பைத் தீர்மானிக்க முடியும். எனவே ஒவ்வொரு சார்புக்கும் முடிவுறா எண்ணிக்கையில் தொகையீடுகள் உள்ளன.
- a பூச்சியமற்ற மாறிலியாகக் கொள்ளப்படுகிறது.
- கீழே தரப்பட்டுள்ள வாய்ப்பாடு ஒவ்வொன்றுக்கும் ஒத்ததொரு வாய்ப்பாடு நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியலில் உண்டு.