நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் தொகையீடுகளின் பட்டியல் (List of integrals of inverse trigonometric functions) கீழே தரப்பட்டுள்ளது.

  • நேர்மாறு முக்கோணவியல் சார்புகள், ஆர்க் சார்புகள் (arc functions) எனவும் வழங்கப்படுகின்றன.
  • C ஆனது தொகையிடலின் குறிப்பிலா மாறிலி ஆகும். ஏதாவது ஒரு புள்ளியில் தொகையீட்டின் மதிப்பைப் பற்றித் தெரிந்தால் மட்டுமே C இன் மதிப்பைத் தீர்மானிக்க முடியும். எனவே ஒவ்வொரு சார்புக்கும் முடிவுறா எண்ணிக்கையில் தொகையீடுகள் உள்ளன.
  • பொதுவாக நேர்மாறு முக்கோணவியல் சார்புகளுக்கு மூன்றுவிதமான குறியீடுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, நேர்மாறு சைன் சார்பின் குறியீடு:

நேர்மாறு சைன் சார்பின் தொகையீட்டு வாய்ப்பாடுகள்

தொகு
 
 
 
 
 
 
 

நேர்மாறு கொசைன் சார்பின் தொகையீட்டு வாய்ப்பாடுகள்

தொகு
 
 
 
 
 
 
 

நேர்மாறு டேன்ஜெண்ட் சார்பின் தொகையீட்டு வாய்ப்பாடுகள்

தொகு
 
 
 
 

நேர்மாறு கோடேன்ஜெண்ட் சார்பின் தொகையீட்டு வாய்ப்பாடுகள்

தொகு
 
 
 
 

நேர்மாறு சீகெண்ட் சார்பின் தொகையீட்டு வாய்ப்பாடுகள்

தொகு
 
 
 
 

நேர்மாறு கொசீகெண்ட் சார்பின் தொகையீட்டு வாய்ப்பாடுகள்

தொகு