நை காச்சு

பாக்கித்தானில் ஓடும் ஓர் இடைக்கால நதி

நை காச்சு (Nai Gaj) என்பது பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள தாது மாவட்டத்தில் ஓடுகின்ற ஓர் இடைக்கால நதியாகும். பாக்கித்தான் அரசு நதியின் போக்கில் நை காச்சு என்ற அணையை கட்டியுள்ளது.[1] நை காச்சு கிர்தர் மலைகளின் நீரில் ஒரு பகுதியை வடிகட்டுகிறது. மேலும் இது பலுசிசுதான் மாகாணத்திலிருந்து சிந்துவை நோக்கி பாய்கிறது. தாது மாவட்டத்தில் உள்ள கச்சோவின் வறண்ட பகுதிகள் வழியாக பாய்ந்து மஞ்சர் ஏரியில் முடிவடைகிறது.[2]

நை காச்சுவில் வெள்ளம்

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Google".
  2. Kingrani, Aziz (24 August 2014). "Watercourse: The roaring River Gaaj".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நை_காச்சு&oldid=3959474" இலிருந்து மீள்விக்கப்பட்டது