நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020 என்பது 2013 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் வெளியான திறனறிபேசி. இது நோக்கியாவின் தயாரிப்பில், விண்டோசு இயங்குதளத்துடன் கூடிய தொடுதிரை வசதி கொண்டது. பியூர்வியூ புரோ என்ற தொழினுட்பத்தின் மூலம், தரமான, உயர்ரக புகைப்படங்களை எடுக்க முடியும்.

நோக்கியா லூமியா 1020
தயாரிப்பாளர்நோக்கியா
கேமரா41 மெகாபிக்சல்கள்
இயங்கு தளம்விண்டோசு ஃபோன் 8
உள்ளீடுதொடுதிரை
CPU1.5 GHz
நினைவகம்2 GB RAM
பதிவகம்32 GB/64 GB உள்ளக நினைவகம்
பிணையங்கள்2.5G ஜி. எஸ். எம்/ஜி.பி.ஆர்.எஸ்/எட்ஜ்– 850, 900, 1800, 1900 MHz

3ஜி – 850, 900, 1900, 2100 MHz

4ஜி – 700, 800, 900, 1800, 2100, 2600 MHz
தொடர்பாற்றல்
மின்கலன்புதுப்பிக்கக்கூடிய BV-4NW 2000mAh லித்தியம் அயன் பேட்டரி
அளவு130.4 mm (5.13 அங்) H
71.4 mm (2.81 அங்) W
10.4 mm (0.41 அங்) D
14.5 mm (0.57 அங்) Bulge
எடை158 g (5.6 oz)
தொடர்லூமியா
முந்தையதுநோக்கியா 808 பியூர்வியூ
தொடர்புள்ளவைநோக்கியா லூமியா 920
நோக்கியா லூமியா 925
நோக்கியா லூமியா 928
பிறபேச்சு நேரம் 2G: 19.1 மணி
3G: 13.3 மணி

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_லூமியா_1020&oldid=3341126" இலிருந்து மீள்விக்கப்பட்டது