நோரா ஆறு
நோரா ஆறு (Nora river) என்பது ஸ்பெயினின் வடக்கே ஒரு நீர்வழி ஆகும், இது ஆதூரியா வழியாக பாயும் நலன் ஆற்றின் ஒரு துணை ஆறாகும். இது ஆதுரியா பிரதேசத்தின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும்.
இது ஒவியேதோ மற்றும் லானராவிற்கும் இடையேயும், பின்னர் ஒவியோதோ மற்றும் லாஸ் ரெகுவஸ் ஆகியவற்றுக்கு இடையே. ஒரு இயற்கை எல்லையாக உள்ளது. இதன் குறுக்கே ஒரு அணையும் அதில் நீர்மின்நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பழங்கால உரோமானிய காலத்திய பாலம் உள்ளது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ Anderson 1991, ப. 136, 144.