நோர்டிக்கு மருத்துவப் பரிசு

நோர்டிக்கு மருத்துவப் பரிசு (Nordic Medical Prize) என்பது மருத்துவ ஆராய்ச்சிக்கான சலூசு அன்சுவர்/உல்ப் நீல்சொன்னேசு (SalusAnsvar/Ulf Nielsonnes) அறக்கட்டளையால் மருத்துவ ஆராய்ச்சிக்கான சுவீடன் பரிசு ஆகும். மருத்துவத்திற்கான நோபல் பரிசிற்கு அடுத்தபடியாக நோர்டிக்கு நாடுகளில் வழங்கப்படும் இரண்டாவது பெரிய மருத்துவ விருதாக இது உள்ளது. மேலும் ஒரு பத்து இலட்சம் சுவீடன் குரோனர் பணப் பரிசும் இந்த விருதில் அடங்கும்.[1] இந்த விருது 1998 முதல் வழங்கப்படுகிறது.

விருது பெற்றோர்

தொகு
  • 1998-லார்சு வாலெண்டின் [2]
  • 1999-பிஜோர்ன் ரைதேவிக் [2]
  • 2000-ஜோர்கன் எங்கெல் [2]
  • 2002-அன்னே-லிசு போர்ரெசன்-டேல் [2]
  • 2003-ரிக்கார்ட் கோல்ம்டால் மற்றும் ஆண்ட்ரேஜ் தார்கோவ்சுகி [2]
  • 2004-உல்ப் லெர்னர் மற்றும் ஜுக்கா எச். மெர்மன் [2]
  • 2005-பீட்டர் ஆர்னர் [2]
  • 2006-கிளாசு ஓல்சன் மற்றும் கலர்வோ வானென் [2]
  • 2007-தாமசு சான்ட்சட்ரோம் [2]
  • 2010-மார்கு காசுடே, பெர்டு ஜே. லிண்ட்சுபெர்க் & துர்குட் டாட்லிஸுமாக் [2]
  • 2012-ஓலா டிட்ரிக் சௌக்ஸ்டாட் [2]
  • 2013-ஈஜா கல்சோ & ஈவா கோசெக் [2]
  • 2014-எர்கி ஐசோமெட்சா & கெர்கார்ட் ஆண்டர்சன் [3]
  • 2015-லார்ஸ் எங்கெல்பிரெட்ட்சன், ரோல்ட் பஹ்ர், ஜோன் கார்ல்சன் & மைக்கேல் கெஜார்[4]
  • 2016-கெய்கி ஜோன்சு மற்றும் லிசா ரைடன், என்ரிக் குரோன்பெர்க் & ஜோனாசு குகோசன்
  • 2017-குன்கில்ட் வால்டேமர் & காஜ் ப்ளென்னோ
  • 2018-ஜூலீன் ஆர். ஜியாரத் & பேட்ரிக் ரோர்ஸ்மேன்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Nordic Medical Prize to Sweden and Finland — NordForsk". www.nordforsk.org. Archived from the original on 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 2024-07-19.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 "Om oss". Folksam.
  3. Forskning om depression och ångest belönas med Nordiska medicinpriset - i samarbete med Folksam, SalusAnsvarstiftelsen, 2014-10-21
  4. Halvor Lea, Lars Engebretsen og Roald Bahr tildelt Den Nordiske Medisinprisen 2015, Olympiatoppen, 2015-11-02