நோவியல் மொழி


நோவியல் மொழி என்பது செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு மொழி ஆகும். இம்மொழி உருமானிய மற்றும் செருமானிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டே தோற்றுவிக்கப்பட்டது. இம்மொழி 1928ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

Novial
Novial flag
உருவாக்கப்பட்டதுOtto Jespersen
பயன்பாடுinternational auxiliary language
நோக்கம்
மூலம்Romance and செருமானிய மொழிகள்; also Occidental and Ido
மொழிக் குறியீடுகள்
ISO 639-3nov
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோவியல்_மொழி&oldid=1735071" இருந்து மீள்விக்கப்பட்டது