ந. சுப்புரெட்டியாரின் நூற்பட்டியல்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2008-2009 ஆம் ஆண்டில் ந. சுப்புரெட்டியாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. அதற்கான பரிவுத் தொகையாக ஐந்து இலட்சம் இந்திய ரூபாய் கொடுக்கப்பட்டது[1].
ந. சுப்புரெட்டியாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் (~125), கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன[2].
நூற்பட்டியல்
தொகு- அகத்திணைக் கொள்கைகள்
- அண்ணல் அனுமன்
- அணுக்கரு பௌதிகம்
- அணுவின் ஆக்கம்
- அதிசய மின்னணு (நூல்)
- அம்புலிப் பயணம் (நூல்)
- அர்த்த பஞ்சகம் (நூல்)
- அறிவியல் தமிழ் (நூல்)
- அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம் (நூல்)
- அறிவியல் பயிற்றும் முறை (நூல்)
- அறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் (மொழிபெயர்ப்பு) (நூல்)
- அறிவியல் விருந்து (நூல்)
- அறிவுக்கு விருந்து (நூல்)
- ஆழ்வார்களின் ஆரா அமுது (நூல்)
- இராக்கெட்டுகள் (நூல்)
- இராமலிங்க அடிகள் (நூல்)
- இல்லற நெறி (நூல்)
- இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும் (நூல்)
- இளைஞர் தொலைக்காட்சி (நூல்)
- இளைஞர் வானொலி (நூல்)
- என் அமெரிக்கப் பயணம் (நூல்)
- கண்ணன் பாட்டுத்திறன் (நூல்)
- கம்பனின் மக்கள் குரல் (நூல்)
- கல்வி உளவியல் கோட்பாடுகள் (நூல்)
- கல்வி உளவியல் (நூல்)
- கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி (நூல்)
- கலியன்குரல் (நூல்)
- கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு (நூல்)
- கவிஞன் உள்ளம் (நூல்)
- கவிதை பயிற்றும் முறை (நூல்)
- கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு (நூல்)
- காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் (நூல்)
- காலமும் கவிஞர்களும் (நூல்)
- குயில் பாட்டு – ஒரு மதிப்பீடு (நூல்)
- சடகோபன் செந்தமிழ் (நூல்)
- சி.ஆர்.ரெட்டி(மொழிபெயர்ப்பு) (நூல்)
- சைவ சமய விளக்கு (நூல்)
- சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம் (நூல்)
- சைவமும் தமிழும் (நூல்)
- சோழ நாட்டுத் திருப்பதிகள்-1 (நூல்)
- சோழ நாட்டுத் திருப்பதிகள்-2 (நூல்)
- ஞானசம்பந்தர் (நூல்)
- தந்தை பெரியார் சிந்தனைகள் (நூல்)
- தம்பிரான் தோழர் (நூல்)
- தமிழ் இலக்கியத்தில் அறம், நீதி, முறைமை (நூல்)
- தமிழ் பயிற்றும் முறை (நூல்)
- தமிழ்க்கடல் இராய.சொ. (நூல்)
- தமிழில் அறிவியல் செல்வம் (நூல்)
- தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும் (நூல்)
- தாயுமானவர் (நூல்)
- திருக்குறள் தெளிவு – உரைநூல் (நூல்)
- திருவேங்கடமும் தமிழிலக்கியமும் (நூல்)
- தொண்டைநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
- தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (நூல்)
- தொலை உலகச் செலவு (நூல்)
- நமது உடல் (நூல்)
- நவவித சம்பந்தம் (நூல்)
- நாவுக்கரசர் (நூல்)
- நினைவுக் குமிழிகள்-பாகம்-1 (நூல்)
- நினைவுக் குமிழிகள்-பாகம்-2 (நூல்)
- நினைவுக் குமிழிகள்-பாகம்-3 (நூல்)
- நினைவுக் குமிழிகள்-பாகம்-4 (நூல்)
- நீங்காத நினைவுகள்-1 (நூல்)
- நீங்காத நினைவுகள்-2 (நூல்)
- பட்டினத்தடிகள் (நூல்)
- பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம் (நூல்)
- பரகாலன் பைந்தமிழ் (நூல்)
- பரணிப் பொழிவுகள் (நூல்)
- பல்சுவை விருந்து (நூல்)
- பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு (நூல்)
- பாட்டுத்திறன் (நூல்)
- பாண்டிநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
- பாண்டியன் பரிசு - ஒரு மதிப்பீடு (நூல்)
- பாரதீயம் (நூல்)
- பாவேந்தரின் பாட்டுத்திறன் (நூல்)
- புதுவை(மை)க் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம் (நூல்)
- மலரும் நினைவுகள் (நூல்)
- மலைநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
- மாணிக்கவாசகர் (நூல்)
- மானிட உடல் (நூல்)
- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் (நூல்)
- முத்தொள்ளாயிர விளக்கம் (நூல்)
- மூவர் தேவாரம்-புதிய பார்வை (நூல்)
- வடநாட்டுத் திருப்பதிகள் (நூல்)
- வடவேங்கடமும் திருவேங்கடமும் (நூல்)
- வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் (நூல்)
- வாய்மொழியும் வாசகமும் (நூல்)
- வாழும் கவிஞர்கள் (நூல்)
- வாழையடி வாழை (நூல்)
- விட்டுசித்தன் விரித்த தமிழ் (நூல்)
- வேமனர் (மொழிபெயர்ப்பு) (நூல்)
- வைணமும் தமிழும் (நூல்)
- வைணவ உரைவளம் (நூல்)
- வைணவ புராணங்கள் (நூல்)
- Collected Papers (நூல்)
- Religion and Philosophy of Naalayira Divya Prabandham with Special reference to Nammalwar (நூல்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
- ↑ http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm