ந. வியாசராயர்

முனைவர் ந. வியாசராயர் (பிறப்பு: மே 15 1965 தமிழக எழுத்தாளர், களத்தூர் தொட்டியம் வட்டம் திருச்சி மாவட்டத்தில் பிறந்து, அரசு குடியிருப்பு நேருநகர், காரைக்காலில் வாழ்ந்துவரும் இவர் காரைக்கால், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், இலக்கணம், மொழியியல் துறைகளில் ஆர்வமிக்கவருமாவார்.

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._வியாசராயர்&oldid=2624454" இலிருந்து மீள்விக்கப்பட்டது