பகதூர்கஞ்சு, காசீப்பூர்

பகதூர்கஞ்சு, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் காசீப்பூர் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1] இந்த ஊர் மவூவில் இருந்து 12 கி.மீ தொலவிலும், காசீப்பூரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அரசியல் தொகு

இது ஜஹூராபாத் சட்டமன்றத் தொகுதிக்கும், பலியா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகதூர்கஞ்சு,_காசீப்பூர்&oldid=3561368" இலிருந்து மீள்விக்கப்பட்டது