பகதூர் சிங் சாகூ
இந்திய விளையாட்டு வீரர்
பகதூர் சிங் சாகூ (Bahadur Singh Sagoo) இந்தியாவைச் சேர்ந்த குண்டு எறிதல் விளையாட்டு வீரராவார். 2000 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2004 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார்.[1] இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[2] 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதல் விளையாட்டில் இவர் தங்கப் பதக்கம் வென்றார்.
பகதூர் சிங் சாகூ பத்மசிறீ விருது பெறுகிறார் | ||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||
பிறப்பு | 9 மே 1973 | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||
நிகழ்வு(கள்) | குண்டு எறிதல் | |||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | குண்டு எறிதல்: 20.40 மீட்டர் | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Olympics profile: Bahadur Singh". sports-reference.com. Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.