பகுப்பு பேச்சு:அஞ்சல் தலை ஆய்வு

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இப்பகுப்பின் (philately) தலைப்பை அஞ்சற்தலையியல் எனலாமா? @Mayooranathan and செல்வா:.--Kanags \உரையாடுக 22:06, 28 நவம்பர் 2015 (UTC)Reply

சொல்லலாம். அஞ்சற்தலைத் தொகுப்பியல் என்றும் சொல்லாமா என சிந்தித்துப் பாருங்கள் வெறும் இயல் என முடிவது எளிமையாகவும் சுருக்கமாகவும் இருக்கும், ஆகவே அதுவே போதுமானதாக இருக்கலாம்.--செல்வா (பேச்சு) 06:17, 29 நவம்பர் 2015 (UTC)Reply
Return to "அஞ்சல் தலை ஆய்வு" page.