பகுப்பு பேச்சு:இயக்குநீர்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by கி.மூர்த்தி

இயக்குநீர், பகுப்பு:வளரூக்கிகள் என்ற இருபகுப்புகள் harmone என்ற ஒரு சொல்லுக்கு இருக்கிறது. இவற்றை ஒன்றிணைக்கலாமெனில் ஒன்றிணைக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 15:42, 29 செப்டம்பர் 2016 (UTC)

கலை, உங்கள் ஆலோசனை தேவைப்படுகிறது.--Kanags \உரையாடுக 01:53, 30 செப்டம்பர் 2016 (UTC)
கி.மூர்த்தி! நீங்கள் கூறுவதுபோலவே இயக்குநீர் என்ற ஒரு பகுப்பை மட்டும் வைத்துக் கொள்ளலாம். மாற்றங்களைச் செய்துவிடுகின்றேன்.--கலை (பேச்சு) 20:11, 3 அக்டோபர் 2016 (UTC)Reply
நன்றி கலை.--Kanags \உரையாடுக 20:42, 3 அக்டோபர் 2016 (UTC)Reply
நன்றி கலை.--கி.மூர்த்தி (பேச்சு) 01:18, 4 அக்டோபர் 2016 (UTC)Reply
Return to "இயக்குநீர்" page.