பகுப்பு பேச்சு:இலங்கை இனப்பிரச்சினை

பின்வரும் வகையில் பகுப்புக்களை அமைத்து அவற்றுக்குள் வருமாறு கட்டுரைகளை இடலாமா? உப தலைப்புக்களையும் சேர்த்து தீர்மானிக்கலாம். சில உப தலைப்புக்கள் இங்கே இடப்பட்டுள்ளன.

  • ஈழப் போராட்ட ஆதரவுச் செயற்பாடுகள்
  • பொங்கு தமிழ்‎
  • ஈழப் போராட்டம்‎
  • ஈழப்போரில் வெளிநாடுகளின் பங்கு
  • ஈழப்போராட்டத்துடன் தொடர்புபட்ட நபர்கள்
  • ஈழப்போர் பட்டியல்கள்
  • ஈழப்போரின் பின்னான போக்குகள்
  • போராட்ட இயக்கங்கள்
  • தமிழீழ விடுதலைப் புலிகள்‎
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள்‎
  • இலங்கையில் போர் குற்றங்கள்‎
  • இலங்கையில் மனித உரிமைகள்‎
  • இலங்கை இனக்கலவரங்கள்‎
  • இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்
  • இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்‎
  • இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள்‎
  • கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள்‎

--Tamil23 (பேச்சு) 10:18, 16 சூலை 2013 (UTC)Reply

சிறு அவகாசம் தாருங்கள். சற்று சிந்தித்து பதில் தருகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:53, 17 சூலை 2013 (UTC)Reply
Return to "இலங்கை இனப்பிரச்சினை" page.