பகுப்பு பேச்சு:கணக்கியல்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by பொன்னிலவன்
The following list is intended to give some idea of the breadth and scope of the accountancy profession:
- auditing - கணக்காய்வு
- bookkeeping
- certified accountancy
- chartered accountancy
- cost accountancy - கிரய கணக்கியல்
- management or managerial accountancy - முகாமைத்துவ கணக்கியல்
- financial accountancy - நிதிக்கணக்கியல்
- forensic accountancy
- taxation
- public accountancy - பொதுத்துறை கணக்கியல்
- private accountancy - தனியார்துறை கணக்கியல்
- internal accountancy
- external accountancy
accountancy = கணக்கியல் ?? --Natkeeran 16:57, 30 ஜூன் 2006 (UTC)
கணக்கியல் எதிர் கணக்கு பதிவியல் என்ன வேறுபாடு? --Natkeeran 20:38, 26 செப்டெம்பர் 2008 (UTC)
கணகிகியல் எனும் பெரும்பரப்பின் ஒருபகுதியே கணக்கு பதிவியல் அ-து:Book keeping--கலாநிதி 20:03, 27 செப்டெம்பர் 2008 (UTC)
account = கணக்கு, accounting = கணக்கிடுதல், book keeping = கணக்கு வைப்பியல் (பற்று, வரவைக் கணக்கு வைத்தல்), accountancy = கணக்குப் பதிவியல் (வைக்கப்பட்டு இருக்கும் கணக்கை ஆய்ந்து, கணக்கறிகைகளை உருவாக்குதல்)--பொன்னிலவன் (பேச்சு) 09:22, 30 சூலை 2012 (UTC)