பகுப்பு பேச்சு:குறிப்பிடத்தக்கன எனக் கருதப்படாத அனைத்துக் கட்டுரைகள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
குறிப்பிடத்தக்கன எனக் கருதப்படாத அனைத்துக் கட்டுரைகள் என்பதை விட குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டிய கட்டுரைகள் என்பது பொருத்தம். கருதப்படாத எனில் அதற்குரிய காரணங்களை தருக. --த♥உழவன் (உரை) 09:42, 26 சூன் 2017 (UTC)