பகுப்பு பேச்சு:கைபேசி இயங்கு தளங்கள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic இயக்குதளம் எதிர் இயங்கு தளம்
- நகர் அல்லது நடமாடும் இயங்கு தளம். எது சரி. Mobile Operating Systems என்பதற்கு இணையாக. இது Mobile phones இன் உட்பகுப்பு ஆகும். அது Category:Mobile technology இன் உட்பகுப்பு ஆகும். --Natkeeran (பேச்சு) 14:41, 14 அக்டோபர் 2013 (UTC)
இயக்குதளம் எதிர் இயங்கு தளம்
தொகுபேச்சு:இயக்கு தளம் என்ற உரையாடற்படி, இப்பகுப்பினை மாற்றுவதே சரி. மாற்றுக்கருத்து இருப்பின் தெரியப்படுத்துக--த♥உழவன் (உரை) 17:39, 30 திசம்பர் 2016 (UTC)
- நகர்பேசி, கைப்பேசி, செல்பேசி, செல்லிடப்பேசி, அலைப்பேசி என்பன ஒருபொருட் பன்மொழியாகும்.--த♥உழவன் (உரை) 18:14, 30 திசம்பர் 2016 (UTC)